திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உலக புகழ் பெற்ற நெல் திருவிழா இனிதே தொடங்கியது முதலாவதாக நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் அவர்கள் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது டாக்டர் டேபிள் பேசுகையில் நமது பாரம்பரிய நெல் ரகத்தில் பல்வேறு வகையான வைட்டமின்கள் உள்ளன ஆனால் வேறு எந்த ஒட்டு ரகத்திலும் இது போன்ற வைட்டமின்கள் இல்லை பல்வேறு நோய்களுக்கான மருந்து நமது பாரம்பரிய நெல் ரகத்தில் மட்டுமே உள்ளது இதனை நாம் அனைவரும் உணவுகளாக அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் எடுத்துக் கொண்டால் எந்த நோயும் நம்மிடத்தில் நெருங்காது இதுவே நமது பாரம்பரிய நெல் ரகத்தின் சிறப்பாகும் நாம் தினமும் ஏதோ ஒரு வகையில் இது போன்ற உணவுகளை உட்கொள்ளப்பட வேண்டும் என விவசாய அறிஞர்கள் அறிவுரை நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு நெல்ராஜ் அவர்கள் மாநில உயர்மட்ட குழு ஆலோசகர்அசோகன் எஸ் எம் சங்கர் உணவு பாதுகாப்பு தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பு பெருந்தலைவர் செல்வராஜ் சொக்கலிங்கம் ரஜினிகாந்த் தலைவர் நெல்லியாளம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் நீலகிரி மாவட்டம் விவசாயிகள் அரசியல் பிரமுகர்கள் ஆகியோ கலந்து கொண்டனர்