கோவை காரமடை நகராட்சி எல்லைக்குட்பட்ட மூன்றாவது வார்டு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் குடிநீர் சாலை வசதி மற்றும் சாக்கடை வசதி செய்து தர வேண்டி கமிஷனர் மற்றும் நகர மன்ற தலைவர் அவர்களுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது களப்பணியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.