கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ஒன்றிய ஊராட்சிகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை சரிசெய்யும் பொருட்டு ஒன்றிய அலுவலகத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே செல்வராஜ் தலைமையில் காரமடை ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்கள் AEE,EE,AEJE அவர்களுடன் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.