சத்தியமங்கலம் கொமாரபாளையம் ஊராட்சியில், வளர்ச்சி பணிகள் குறித்து. மாநிலஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆய்வு..


 கொமாரபாளையம் ஊராட்சிக்குட் பட்ட  குக்கிராமங்களில், வளர்ச்சித் திட்ட பணிகளை, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சுமதி (சென்னை) ஆய்வு மேற்க் கொண் டார்.உடன் ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் டாக்டர்,மணிஷ்நா IAS, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சூர்யா, செயற்பொறியாளர் ராம சாமி, உதவி செயற் பொறியாளர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் அப்துல் வகாப், பிரேம் குமார், கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், உதவி பொறியாளர்கள் ஜெயகாந்தன், முருகன், இளங்குமரன், ஒன்றிய பணிப்பார்வையாளர் வெள்ளிங் கிரி,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், வளர்ச்சிக்குழு உறுப்பினர் ராசு,வார்டு உறுப்பினர் கள், ஊராட்சி செயலர் குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post