அமைச்சர் பதவியில் இருந்து செந் தில் பாலாஜியை நீக்க கோரி, ஈரோட் டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமை ச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ.கே.சி.கருப்பணன்எம்.எல்.ஏஆகியோர் கலந்து கொண்டு, திமுக அரசை வலியுறுத்தி, சிறப்புரையாற் றினர்.ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் கே.வி. இராமலிங்கம் தலைமை தாங்கி னார்.ஆர்ப்பாட்டத்தில்எம்.எல்.ஏ க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு, திமுக அரசுக்கெதிராக, முழக்கம் எழுப்பினர்.