விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் பள்ளியில் மாணவ மாணவிகள் சாலைவிதிகள், முககவசம், தலைகவசம், அணியவும் பீடி, சிகரெட்,பீடா,குட்கா பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதி எனவும் தங்களது பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Previous Post Next Post