கோவை சூலூரில் கருமத்தாம்பட்டி சப்டிவிசன் சூலூர் மகளிர் காவல்நிலையத்தில் முதல் காவல்நிலைய ஆய்வாளர் சுமதி அவர்களை சூலூர் நகர மற்றும் கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் சூலூர் கிழக்கு மண்டல் தலைவர் ரவிக்குமார் பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி சூலூர் நகர பொறுப்பாளர் அசோக் மாவட்டச் செயலாளர்கள் ரவிச்சந்திரன் தொழில் பிரிவு வெங்கட்ராமன் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நகர பொதுச்செயலாளர் நந்தகோபால் பொருளாளர் மகேஸ்வரன் மகளிர் அணி தலைவி நந்தினி ஓ.பி.சி அணி தலைவர் சசிதரன் மண்டல் துணைத் தலைவர்கள் செயலாளர்கள் காடம்பாடி ஊராட்சி பொறுப்பாளர்கள் காங்கேயம் பாளையம் ஊராட்சி பொறுப்பாளர்கள் கலங்கள் ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மாநில மாவட்ட மண்டல் அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்