பத்திரிகையாளர் சித்திக் காப்பன் ஜாமீனில் விடுதலை.!

 

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் சித்திக் காப்பனை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் உ.பி அரசு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த நிலையில், பத்திரிகையாளர் சித்திக் காப்பன் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை

Ahamed

Senior Journalist

Previous Post Next Post