திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து சென்னைக்கு இன்று 500 சிறப்பு பஸ்களும், நாளை 300 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தகவல்