பாலியல் புகாரில், சிறப்பு டி.ஜி.பி. ஆக இருந்த ராஜேஸ் தாஸ் சஸ்பெண்ட்- வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!

 

சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் - மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

பாலியல் புகாரில், சிறப்பு டி.ஜி.பி. ஆக இருந்த ராஜேஸ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டா.ர்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post