ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருந்த இருந்த சுமார் 2 லட்சம் மதிப்பிலான 250 ஜோடி காலணிகள், ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓட்டம்.