நாசி வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ரூ.800 விலை நிர்ணயம் செய்துள்ளது பாரத் பயோடெக் நிறுவனம்.
மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள இம்மருந்தை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ளலாம் என தகவல்