சென்னை விமான நிலைய பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்றன; விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!
கத்தாரில் இருந்து சென்னை வந்த விமானம், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது; கோவை, பெங்களூருவில் இருந்து வந்த விமானங்கள் மீண்டும் அந்தந்த ஊர்களுக்கே திரும்பிச் சென்றன.