ரங்கசமுத்திரத்தில்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும்,முன்னாள் முதலமைச்சர்,
பாரத ரத்னா,டாக்டர் எம் .ஜி. ராமச்சந்திர னின் 35 வதுஆண்டு நினைவு தினம், பவானிசாகர் அதிமுக சட்டமன்ற உறுப் பினரும்,அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான,அ.பண்ணாரி பி.ஏ எம்.எல்.ஏ . மற்றும் சத்தியமங்கலம் நகர மன்ற முன்னாள் தலைவரும், அதி முக சத்தி நகர செயலாளருமான ஓ.எம். சும்பிரமணியம்தலைமையில்,அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மாலைஅணிவித்து,மலர் தூவி,மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் சசி பிரபு,அதிமுக ஒன்றிய செயலாளர்கள் என்.என்.சிவராஜ், வி.ஏ. பழனிசாமி, டி.எஸ்.பழனிசாமி, முன்னாள் எம்.பி. காளி யப்பன், முன்னாள்எம்.எல்.ஏ, ஏ.டி.சரசுவதி, ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம். சரவணன், அதிமுக சத்தி நகர நிர்வாகிகள் எஸ்.வி.கிருஷ்ணராஜ், நாரா யணன், கருப்புசாமி, குணசேகரன், தன சேகர்,ஜெயபிரகாஷ், மீன்குமார், காமேஷ், தங்கமணி, சரவணன், சிவராம், சுந்தர், சாய்குமார், அலிம் முல்லா, நகர் மன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், பழனிசாமி, தனபாக்கியம் செல்வம், மற்றும் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள்,
சார்பு அணி நிர்வாகிகள், மகளிரணி யினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, எம்.ஜி. ஆர் திருவுருவ படத் திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். மேலும் சத்தியமங் கலம் நகரப்பகுதியில் 24 வார்டுகளில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.