மேட்டுப்பாளையம், சிறுமுகை புதூர் கோதண்டராமர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா.


 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த புகழ்பெற்ற ஹு அனுமந்தராயர் திருக்கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு காலையில் வெண் ணெய் சாற்றி அலங்காரத்துடன், ஓம குங்டங்கள் வைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 


இதனை முன்னிட்டு சிறுமுகைப்புதூரில் அமைந்துள்ள ஹீ கோதண்டராமர் கோவிலில் இருந்து, ஸ்ரீ ராமர் லட்சுமி சீதையுடன் ஊர்வலமாக இடுஙகம்பாளை யம் சென்று, அனுமந்தராயருக்கு ஆசி வழங்கினார். சிறுமுகைப் புதூர் ஸ்ரீ கோதண்டராமர் கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இந்த விழாவினை சிறப்புடன் நடத்தினர்.

Previous Post Next Post