மூளை உண்ணும் அரிய வகை அமீபா நோய்! - தென் கொரியாவில் 50 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழப்பு!

 

தென் கொரியாவில் முதல்முறையாக மூளை உண்ணும் அமீபா (Naegleria fowleri, commonly known as “brain-eating amoeba) பாதித்ததில், 50 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழப்பு!

1937ம் ஆண்டு அமெரிக்காவில் இந்த நோய் கண்டறியபட்டுள்ளது; இந்த நோய் பரவாது என்றாலும், நோயாளி தங்கியிருந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Ahamed

Senior Journalist

Previous Post Next Post