ரேஷன்கடை ஊழியர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50காசு ஊக்கத்தொகை: கூட்டுறவுத்துறை அறிவிப்பு.!
byAhamed -
0
சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தும் விற்பனையாளர், கட்டுநர்களுக்கு 50காசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. அரிசி வழங்கும் சிறப்புப்பணிக்கு ஊக்கத்தொகையாக குடும்ப அட்டைக்கு 50 காசு வழங்க கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.