டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 7301 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வு நடைபெற்ற நிலையில் கூடுதலாக பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஜூலையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதிய நிலையில் முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளது.