ரயில்வே பொறியாளர்கள், சென்னை ஐஐடி வல்லுநர்கள் ஆகியோர் 2 நாட்களாக ரயில் பாலத்தை ஆய்வு செய்து, காலி ரயில் பெட்டி தொடர்களை வெள்ளோட்டம் விட்டு ஆய்வு செய்தனர்!
இந்த ஆய்வின் முடிவில் பாம்பன் ரயில் பாலத்தில் மேலும் பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரை ரயில் போக்குவரத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது!