"புகார்கள் மீது காலம் தாழ்த்துவது சட்டவிரோதம்" - நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச்செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

பொதுமக்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பின்படி சட்டவிரோதம்; அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை உடனே நிறைவேற்ற வேண்டும் 

உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச்செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Ahamed

Senior Journalist

Previous Post Next Post