முன்னாள் பாரத பிரதமர் நேரு அவர்களின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட அலுவலகத்தில் அவரது திரு உருவ படத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் அருள்,மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ்,மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா ,செந்தூர்பாண்டி,எஸ். பி.ராஜன்,அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன்,மாவட்ட துணை தலைவர்கள் பிரபாகரன்,அருணாசலம்,அலெக்ஸ்,ஜெயராஜ்,சின்னகாளை, மாவட்ட செயலாளர்கள் கோபால்,நாராயணசாமி,ஜெயராஜ்,ஜோபாய்பச்சேக்,வார்டு தலைவர்கள் தனுஷ்,மகாலிங்கம்,கதிர்வேல், சரஸ்வதிநாதன்,முன்னாள் மாமன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .