"காந்தியைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடுகிற ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்கும், இன்று ராஜீவ் காந்தி கொலையாளிகளைக் கொண்டாடுபவர்களுக்கும் என்ன வேறுபாடு? கருணை அடிப்படையில் குற்றவாளிகள் மன்னிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் குற்றவாளிகளைக் கொண்டாடுவது அநாகரிகமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட."
ஜோதிமணி - காங்கிரஸ் எம்.பி