சிறு, குறு நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. உச்சபட்ச பயன்பாட்டு நேரத்திற்கான மின் கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது பழைய கட்டணத்திலிருந்து 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.