மதம் மாறிய தலித்துகளுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியம் இல்லை.! - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.!

 

இந்து மதத்தில் இருப்பதைபோல் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களில் ஜாதிய தீண்டாமை இல்லை என்பதால், மதம் மாறிய தலித்துகளுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மதம் மாறிய தலித்துகளுக்கும் எஸ்.சி. எனப்படும் பட்டியலின அந்தஸ்து வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post