“மோடியின் ‘அரசியல் ஆயுதம்' அமலாக்கத்துறை” -ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

"பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா, எதிர்க்கட்சிகளை குறிவைக்க தங்கள் அரசியல் ஆயுதமாக அமலாக்கத்துறையை பயன்படுத்துகின்றனர்; சஞ்சய் ராவத் வழக்கு மூலம் அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு இல்லை என்பது தெரிகிறது”

-காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

Ahamed

Senior Journalist

Previous Post Next Post