ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு - சுற்றுச் சுவருடன் கூடிய மைதானங்களில் மட்டுமே நடத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு.!

44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, கூட்டத்தை சுற்றுச் சுவருடன் கூடிய மைதானங்களில் மட்டுமே நடத்த வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் கூட்டம் நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post