கர்நாடகா சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பொது நீர்த்தொட்டியில், பட்டியலினப் பெண் ஒருவர் தண்ணீர் அருந்தியதால் அந்தத் தொட்டியிலிருந்த மொத்த தண்ணீரையும் வெளியேற்றிவிட்டு, தொட்டியை சுத்தம் செய்வதாகக் கூறி மாட்டு கோமியத்தைத் தெளித்துள்ளனர்;
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வருவாய் ஆய்வாளரும், கிராம கணக்காளரும் விசாரணை மேற்கொண்டு தாசில்தாரிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்