தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் குருஸ் பர்னாந்து பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 153-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் உள்ள திரு உருவ சிலைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன், சண்முகையா எம்எல்ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
விழாவில் திமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை செயலாளர் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, மாநகராட்சி மண்;டல தலைவர்கள்: வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட அணி நிர்வாகிகள்: கஸ்தூரி தங்கம், மதியழகன், அந்தோணி கண்ணன், நலம் ராஜேந்திரன், சின்னதுரை, தங்கராஜ், ராமர், மரியதாஸ், மாநகர அணி நிர்வாகிகள்: டேனி, அருண் குமார், முருக இசக்கி, ஜெயக்கனி, பால்ராஜ், பால்மாரி, ஆர்தர் மச்சாது, அருண் சுந்தர், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பகுதி செயலாளர்கள்: சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சிவக்குமார், மாவட்ட பிரதிநிதிகள்: நாராயணன், சக்திவேல், ராஜ்குமார், தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, ஆவீன் சேர்மன் சுரேஷ்குமார், வட்ட செயலாளர்கள்: அண்டோ, மூக்கையா, சுப்பையா, சதீஷ்குமார், கீதா செல்வமாரியப்பன், ரவிச்சந்திரன், டென்சிங், கருப்பசாமி, கங்காராஜேஷ், சிங்கராஜ், பொன்ராஜ், செல்வராஜ், அனல் சக்திவேல், கவுன்சிலர்கள்: பவானி மார்ஷல், ரெக்ஸ்லின், ஜெயசீலி, ஜான்சிராணி, பச்சிராஜ், கந்தசாமி, சுயம்பு, ரிக்டா, ரெங்கசாமி, முன்னாள் கவுன்சிலர்கள்: செல்வக்குமார், செந்தில்குமார், ஜெயசிங், அரசு வக்கீல் மாலாதேவி, ஒன்றிய துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மகேஸ்வர சிங், ரஜினிமுருகன், பாஸ்கர் மற்றும் ரேவதி, பெனில்டஸ், அல்பர்ட், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்தனர். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அணி நிர்வாகிகள்: பிரபாகர், தனராஜ், வலசை வெயிலுமுத்து, பகுதி செயலாளர்கள்: பொன்ராஜ், ஜெய்கணேஷ், மற்றும் சாம்ராஜ், சகாயராஜ், பாலஜெயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் சார்பில் பகுதி செயலாளர்கள் சேவியர், மேற்கு பகுதி செயலாளர் முருகன், ஞாயம்ரொமால்டு, சி.த.செ.ராஜாசிங், வடக்கு மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் ஜீவாபாண்டியன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சகாயராஜ், வட்டகழக செயலாளர் சுயம்பு, கூட்டுறவு சங்க தலைவர் கிளம்மன்ஸ், ராஜ், சேவியர்ராஜ், அசரியான், வீரக்கோன், ராஜசேகர், வெங்கடாச்சலம், ஈஸ்வரன், அமல்ராஜ், பிராங்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி முன்னிலை வகித்தார்கள்.
வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், வர்த்தக பிரிவு நகரதலைவர் அருள்வளன், மாநகர் செயலாளர், இக்னேஷியஸ், டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், கலைப்பிரிவு தலைவர் பெத்துராஜ், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் நேரு, எஸ்.சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், ஊடக பிரிவு சுந்தராஜ்,அமைப்பு தொழிலாளர் காங்கிரஸ் சுந்தர்ராஜ், பாலசுப்ரமணியன் கன்னிசாமி பாண்டியன், பேரையா, எஸ்.சி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு வெள்ளப்பட்டி ஜேசுதாசன், மீனவரணி மிக்கேல் குரூஸ், வாசிராஜன், உமா மகேஸ்வரி, சிவாஜி விஜயா,ஜீவபாஸ்கர், யேசுதாஸ், ,செல்வம், சுரேஷ்குமார், ஜான் வெஸ்லி காங்கிரஸ் நிர்வாகிகள் முத்து ராஜா, முத்துராஜ், மனுவேல், அல்போன்ஸ், முத்து மாலா,சுமித்ரா, குணசீலி, சோனியா ஐஎன்டியூசி சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், சாரதி,கௌதம், பாலன் மற்றும் ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டார்கள்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் அருள், மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, செந்தூர்பாண்டி, எஸ். பி.ராஜன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன்,மனித உரிமைதுறை மாவட்ட தலைவர் ஜெயராஜ், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர்கள் பிரபாகரன்,அருணாசலம், சின்னகாளை,அந்தோணி ஜெயராஜ், முன்னாள் நகர தலைவர் அழகுவேல், மாநகர மாவட்ட பொது செயலாளர் மைக்கேல் பர்னாந்து,மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, ஜாண்சன், இருதயராஜ், மஸ்கர்னாஸ், ஜோபாய்பச்சேக், வார்டு தலைவர்கள் மைக்கேல் பிரபாகர், மகாலிங்கம், தனுஷ், கெய்சர் பர்னாந்து, அலெக்ஸ், வெங்கடசுப்பிரமணியன், மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாஜக சார்பில் மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் மாலை அணிவித்தனர். மாவட்ட தலைவர் சித்தாரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர்.
பரதர் தலைமை நலச்சங்கம் சார்பில் தலைவர் ரெனால்ட் வில்லவராயர், பொதுச்செயலாளர் அந்தோணி சாமி, பொருளார் காஸ்ட்ரோ, செயலாளர் இன்னாசி, மற்றும் சேவியர் வாஸ், விசைப்படகு சங்க பொதுச்செயலாளர் பெபின் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குருஸ் பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்ட் தலைமையில் மாலை அணிவித்தனர். குருஸ் பர்னாந்து பேத்தி ரமோலா, முன்னாள் பேராசிரியர் பாத்திமா பாபு, நெய்தல் அண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மற்றும் தேமுதிக, சமத்துவ மக்கள் கழகம் உட்பட பல்வேறு கட்சியை சார்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.