வங்கக்கடலில், நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுவடையக்கூடும் - என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.!

 

தென்கிழக்கு வங்கக்கடலில், நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை மையம் கணிப்பு - காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுவடையக்கூடும் எனவும் தகவல்.

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்யும் எனவும்,தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தகவல்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post