நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

கோவை, திருப்பூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Ahamed

Senior Journalist

Previous Post Next Post