அண்ணாமலை உட்பட பா.ஜ.க.வினர் 364 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட பா.ஜ.க.வினர் 364 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post