தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக ஏற்பாட்டின்படி மாநில இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் 45வது பிறந்தநாளையொட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்;சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், மேகநாதன், ராமகிருஷ்ணன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் சுபேந்திரன், பிரதீப், பார்வதி, நலம்ராஜேந்திரன், சீனிவாசன், அந்தோணிகண்ணன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, முருகஇசக்கி, டேனியல், தேவதாஸ், பிரபு, வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர் வினோத், சிவக்குமார் என்ற செல்வின், பால்மாரி, பிக்அப் தனபால், அருண்சுந்தர், முத்துராமன், மணி, சங்கரநாராயணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பவானிமார்ஷல், ஜான்சிராணி, வைதேகி, கண்ணன், கந்தசாமி, ஜெயசீலி, மகேஸ்வரி, தெய்வேந்திரன், ஜான், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சுப்பையா, பாலு, முத்துராஜா, சுரேஷ், கங்காராஜேஷ், மூக்கையா, வன்னிராஜ், செல்வராஜ், டென்சிங், பொன்னுச்சாமி, லியோ ஜான்சன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, ஜார்ஜ்புஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், செல்வக்குமார், செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, மகேஸ்வரசிங், உலகநாதன், பெனில்டஸ், வக்கீல் மாலாதேவி, மகளிர் அணி ரேவதி, சத்யா, அருணாதேவி, சந்தனமாரி, பெல்லா, மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் துரை, நிர்வாகிகள் பிரபு, ராஜகுரு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அரசு மருத்துவமணையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி ஹார்லிக்ஸ் ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். உடன் மருத்துவகல்லூரி டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, உடனிருந்தனர்.