ஐபிஎல் 2023 -சென்னை அணியில் இருந்து பிராவோ, உத்தப்பா, ஜோர்டன், ஜெகதீசன் உள்பட 8 வீரர்கள் விடுவிப்பு.!

தோனி, கான்வே, ராயுடு, ருதுராஜ், சேனாபதி, சாண்ட்னர், [துபே, ஜடேஜா, மொயீன் அலி, தீபக் சாஹர், முகேஷ், தீக்ஷனா, தேஷ்பாண்டே, சிமர்ஜீத், மதீஷா, சோலாங்கி, ப்ரெடோரியஸ், ஹாங்கர்கேகர் ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post