தமிழ்நாட்டில் 10% இடஒதுக்கீடை நடைமுறை படுத்தக்கூடாது; பாஜக அல்லாத மாநில முதல்வர்களிடையே கருத்து ஒற்றுமையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு