வைகை அணையில் நீர்திறப்பு 10,538 கன அடியாக உயர்வு - தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
byAhamed -
0
தேனி: கனமழை காரணமாக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு 8,846 கன அடியிலிருந்து 10,538 கன அடியாக உயர்வு அணை நீர்திறப்பால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை