அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், அதனையொட்டிய பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது மற்றும் பூத் கமிட்டிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்டக் கழக அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெ.பழனிச்சாமி அவர்களின் தலைமையிலும் முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் முன்னிலையிலும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான அம்மா மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளருமான
சி சிவசாமி,திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்..விஜயகுமார், திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளருமான சு.குணசேகரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கயம் ஒன்றிய கழகச் செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ், முருகவேல்,மாவட்ட கழக இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் பூலுவபட்டிபாலு , லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் தம்பி மனோகரன், செர்ணாம்பாள் பழனிச்சாமி, பகுதி கழக செயலாளர்கள் கண்ணப்பன்,
அன்பகம் திருப்பதி, பட்டு லிங்கம், கருணாகரன்,பி.கே.எம்.முத்து, ஏ.எஸ்.கண்ணன், கேசவன், ஹரிஹரசுதன், சுப்பிரமணியம், வேலுமணி, கே.பி.ஜிமகேஷ்ராம்வி.பி.என்.கு