பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி - தூத்துக்குடியில் தேவர் சிலைக்கு அமைச்சர்கள், கனிமொழி எம்.பி, உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!

 

தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு அணைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மாநில துணைப பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகராட்;சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் நலம்ராஜேந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் செய்யது காசிம், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன்,  கவுன்சிலர்கள் சரவணக்குமார், கண்ணன், இசக்கிராஜா, பொன்னப்பன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்டச்செயலாளர்கள் செல்வராஜ், சிங்கராஜ்,  கீதாமாரியப்பன், கதிரேசன், சுப்பையா, சுரேஷ்,  வன்னிராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, முன்னாள் கவுன்சிலர்  செந்தில்குமார், நிர்வாகிகள் கருணா, மணி, பிரபாகர், பாஸ்கர், லிங்கராஜா,  மகேஸ்வரசிங், அற்புதராஜ், செல்வம், ஐயப்பன், சீனிவாசன், செந்தில்குமார், மகளிர் அணி ரேவதி, சத்யா, பெல்லா, கன்னிமரியாள்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் ராஜசேகர், அவைத்தலைவர் திருபாற்கடல், மாவட்ட துணை செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், தொழிற்சங்க செயலாளர் ராஜா, இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், சிறுபான்மைபிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அருண்ஜெபக்குமார், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்கள் சத்யாலட்மணன், முருகன், இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, துணைச்செயலாளர் வலசை வெயிலுமுத்து, வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், இணைச்செயலாளர் கோமதி மணிகண்டன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ஹென்றி, பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், கவுன்சிலர் வக்கீல் மந்திரமூர்த்தி, நிர்வாகிகள் வக்கீல்கள் செங்குட்டுவன், முனியசாமி, சரவணபெருமாள், குமார், உதயகுமார், வட்டச் செயலாளர்கள் உலகநாதன், வெங்கடேஷ், திருச்சிற்றம்பலம், முன்னாள் கவுன்சிலர் சந்தனப்பட்டு, மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ், பிராங்கிளின் ஜோஸ், சுரேஷ், அலெக்ஸ்ஜி,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மேற்கு பகுதி செயலாளர் முருகன் முன்னிலையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

விழாவில் வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், பகுதி செயலாளர் சேவியர், வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி, பிள்ளைவிநாயகம், மந்திரமூர்த்தி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் ஞான்ராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேவியர்ராஜ், நிர்வாகிகள் முருகன், அன்புலிங்கம், திருமணி, கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் சகாயராஜ், ஜெயக்குமார், மேலூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குநர்கள் பாலசுப்பிரமணியன், சந்தனராஜ், மாநில பேச்சாளர் கருணாநிதி, நிர்வாகிகள் மூர்த்தி, மணிகண்டன், திருமணி, ஞான்புஷ்பம், முருகேசன், அசன், அசோகன்,  ராஜ்குமார், சங்கர், முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமமுக சார்பில் 3வது மைல் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் சண்முககுமாரி, பகுதி செயலாளர்கள் சின்னசாமி, ஜான்சன் பர்னான்டோ, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் முத்துமாலை, மாவட்;ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி, வட்டச்செயலாளர் காசிலிங்கம், பலர் கலந்து கொண்டனர்.

பிஎம்டி பசும்பொன் முத்தராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத்தலைவர் இசக்கிராஜாதேவர் தலைமையில் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், தேனிமாவட்ட பொதுச்செயலாளர் மணித்தேவர், மாநில அமைப்பு செயலாளர்கள் வள்ளிக்கன்னுத்தேவர், செல்ல சக்திதேவர், முத்துகிருஷ்ணன், ராஜசேகர்,  மாநில இளைஞரணி செயலாளர் சுந்தர்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மற்றும் காங்கிரஸ் சார்பில் சேகர், கோபால், பிஜேபி சார்பில் சத்தியசீலன்,  வக்கீல் வாரியர், சிவராமன், விவேகம் ரமேஷ், சமத்தும மக்கள் கழகம் சார்பில் ரவிசேகர்,

நாம்தமிழர் சார்பில் வேல்ராஜ், மக்கள் நீதிமய்யம் சார்பில் ஜவஹர், உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தூத்துக்குடி வஉசி பேரவை சார்பில் கீதா செல்வமாரியப்பன் தலைமையில் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர் வேலம்மாள், மகளிர் அணி செயலாளர் கோமதி, நிர்வாகிகள் சுப்பிரமணிசிவா, சண்முகப்பிரியா, மீனா, சாந்தி, இசக்கிமுத்து பிள்ளை, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாணவரணி துணைச்செயலாளர் சரவணபெருமாள், இளைஞர் அணி துணைச்செயலாளர் வீரபொம்முதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post