அதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு எடப்பாடிகே.பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர். பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் திருப்பூர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில்,திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,திருப்பூர் மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளருமான சு.குணசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத் தலைவருமான வெ.பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கேயம் ஒன்றிய கழக செயலாளருமான என்.எஸ்.என். நடராஜ், மாவட்ட கழக இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான கண்ணப்பன், தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான அன்பகம் திருப்பதி,கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் பி.கே.எம்.முத்து, முருங்கபாளையம் பகுதி கழக செயலாளர் ஏ.எஸ்..கண்ணன், கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன்,வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் சுப்பிரமணியம் தொட்டிபாளையம் பகுதி கழக செயலாளர் வேலுமணி,கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் கே.பி.ஜி.மகேஷ்ராம்,நல்லூர் பகுதி கழக செயலாளர் வி.பி.என்.குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சி.எஸ்.கண்ணபிரான், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் கண்ணப்பன்,மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் யுவராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தாமோதரன், தனபால், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆண்டவர் ஜி.பழனிசாமி,44-வது வார்டு செயலாளர் மயூரா நாதன், மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் திரு.ஈஸ்வரமூர்த்தி,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் திரு.சிலம்பரசன், மற்றும் மாவட்ட,நகர,ஒன்றிய,பகுதி,பேரூரா