வ.உ.சிதம்பரனார் 151 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடத்தில் வ உ சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 151 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடத்தில் வ உ சிதம்பரனாரின் இல்லத்தில் உள்ள வ உ சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்,மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பா.மோகன்,
தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, நகர மன்ற உறுப்பினர்கள்,கவியரன், வள்ளியம்மாள் மாரியப்பன்,
செண்பக மூர்த்தி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனி ராஜ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் வேலுமணி, ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன்,மாவட்ட மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன்,மாவட்ட எம் ஜி ஆர் அணி இணைச் செயலாளர் ஆசூர் காளிபாண்டிமுன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமண பெருமாள்,
மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமான், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராமர்,அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,
முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் மனோகரன், பழனி குமார், முருகன், கோபி, ஜெயசிங், குழந்தை ராஜ், பழனி முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்.