தென்காசி - பெண் காவல் ஆய்வாளர் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி - நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதி.!


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி, கொசு மருந்தை  குடித்து தற்கொலைக்கு முயன்றதால் நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதி. காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு.!

Previous Post Next Post