ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்
தனிக் கூட்டம் கூட்டக் கூடாது; பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்; அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் - உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன்