பிராமணர் அல்லாதோரும் சபரிமலை பிரசாதம் தயாரிக்கலாம் என கேரள அரசு உத்தரவு!- பினராயி அதிரடி!


மலையாளி பிராமணர்கள் மட்டுமே சபரிமலை பிரசாதங்களை தயாரிக்கலாம் எனும் விளம்பரத்தை எதிர்த்து, மனித உரிமைகள் ஆணையத்திற்கு, அம்பேத்கர் கலாச்சார பேரவை தலைவர் சிவன் புகாரளித்தையடுத்து அறிவிப்பு!

Previous Post Next Post