நெல்லை மாவட்டத்தில் அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர் நீதிமன்றம் அனுமதி.!


நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற NEWS குவாரிகள் செயல்படுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி; கல், ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கனிம வளங்களை ம். சாரு கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை எனவும் உத்தரவு

Previous Post Next Post