Home தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர் byAdmin Tamil Anjal -August 12, 2022 0 மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கைதனியார் பேருந்துகள் கட்டணங்களை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடவடிக்கை! Facebook Twitter