சீன உளவுக் கப்பல் 'யுவான் வாங் 5' இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் சென்றடைந்தது
இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி
சீன உளவுக் கப்பலால் தென் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல்வேறு தரப்பினர் கண்டனம்