அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஈபிஎஸ்க்கு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மனு மீது நாளை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.
அதிமுக அலுவலகத்தின் சார்வி ஓ.பி.எஸ்., வசம் போகுமா? இ.பி.எஸ்., க்கு கிடைக்குமா? அல்லது நீதிமன்றம் வேறு யாரிடமாவது அளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.