சென்னை, பெரும்பாக்கதில் உள்ள செம்மொழி தமிழாய்வு ஒன்றிய நிறுவனம் அரங்கில் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழர்கள் வாழும் இந்த தாய் நாட்டிற்கு ’தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது நம்முடைய திமுக அரசு. மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட தலைநகருக்கு ’சென்னை’ என்று அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டியது திமுக அரசு” என்றார்.