"நீதிமன்ற தீர்ப்பு இருக்கட்டும், எங்களுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்தான்" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

"நீதிமன்ற தீர்ப்பு ஒருபுறம் இருந்தாலும் எங்களைப் பொறுத்தவரை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்தான்" என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

#KadamburRaju | #ADMK | #OPSVsEPS

Ahamed

Senior Journalist

Previous Post Next Post