அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு.!


அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு.!

உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் அவசர வழக்காக விசாரிக்க இபிஎஸ் தரப்பில் முறையீடு; மனுவை திங்கள்கிழமை(ஆக.22) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் ஒப்புதல்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post