ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு சிறிது தாமதமாகும்.! - நீதிபதி அறையில் இருந்து சீலிடப்பட்ட உறையில் கோர்ட்டுக்கு வந்தது
byAhamed -
0
ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு நகல் நீதிபதி அறையில் இருந்து சீலிடப்பட்ட உறையில் கோர்ட்டுக்கு வந்தது. நீதிபதி மற்றொரு வழக்கை விசாரித்து வருகிறார். எனவே, தீர்ப்பை வாசிக்க இன்னும் சிறிது நேரம் ஆகும் என தகவல்